Latest and genuine news about online jobs in Tamil
About me
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
எனது பெயர் அசோக் இந்த தளத்தில் நான் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?, ஆன்லைன் வேலையில் உள்ள மோசடி மற்றும் சிக்கல்கள் பற்றி தொடர்ந்து பதிவிட போகின்றேன்
வணக்கம் நான் உங்கள் அஷோக். இந்த கட்டுரையில் நான் ஒரு உண்மையான ஆன்லைன் வேலை பற்றி பகிர போகின்றேன். சென்ற கட்டுரையில் நான் கொடுத்த ஆன்லைன் வேலை மோசடிகள் பற்றிய விழிப்புணர்வு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். அந்த கட்டுரையை படிக்கவில்லை என்றால் இந்த லிங்கில் சென்று படிக்கவும். https://maxicashonline.blogspot.com/2021/08/blog-post.html?m=1 இது எதுவும் பணம் பறிக்கும் முயற்சியோ உங்களை விற்பனையாளராக மாற்று முயற்சியோ கிடையாது மிகவும் உண்மையான ஒரு ஆன்லைன் வேலை பற்றியது. கட்டுரையை முழுமையாகப் படித்துவிட்டு கருத்துக்களை பதிவிடுங்கள். சர்வதேச அளவில் இன்று கணினி தொழில்நுட்பங்கள் எந்த அளவிற்கு வளர்ந்து வருகின்றன என்பது நம்மில் பலருக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அந்த கணினி தொழில்நுட்பத்திலேயே மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பிரிவு செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) என்பதாகும். செயற்கை நுண்ணறிவு என்பது கணினிகளை மனிதர்களைப் போல சிந்திக்க செய்வதற்கு தயார் படுத்தும் ஒரு உயர்நிலை தொழில் நுட்பமாகும். மனிதர்கள் எவ்வாறு சிறுவயதிலிருந்து பல்வேறு காட்சிகள் மூலமும் அறிவுரைகள் மூலமும் பாடங
எனது பெயர் அசோக் இந்த தளத்தில் நான் ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி?, ஆன்லைன் வேலையில் உள்ள மோசடி மற்றும் சிக்கல்கள் பற்றி எழுதப்போகிறேன் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாமா? ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது உண்மையா? ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சட்டப்பூர்வமானதா? இந்த கோரானா காலகட்டம் மொத்த உலகின் நிறுவனங்களின் செயல்படும் முறையையும் முற்றிலுமாக மாற்றியமைத்து விட்டன. முக்கியமாக சேவை சார்ந்த துறைகளை அடியோடு மாற்றிவிட்டது. ஒரு நிறுவனம் அல்லது அலுவலகம் என்றால் காலை 9 முதல் மாலை 5 வரை நிறுவனத்தில் இருந்து வேலை செய்யும் தன்மை மாறிவிட்டது. இந்த கோரானா காலகட்டம் முடிந்த அளவு எந்தெந்த வேலையை எல்லாம் வீட்டிலிருந்து செய்யமுடியுமோ அந்த வேலையை வீட்டிலிருந்து செய்ய அனுமதிக்க சர்வதேச பெரும் நிறுவனங்களே முன் வந்து விட்டனர். அதற்கு முக்கிய காரணங்கள் எங்கிருந்தாலும் வேலை செய்வதற்கு அனுமதிக்கும் தொழில்நுட்பம் தொழிலாளர்களை நிறுவனங்களுக்கு வரவழைத்து வசதி செய்து கொடுக்கும் செலவு குறைவு வீட்டில் இருந்து வேலை செய்ய அதிகம் பேர் விரும்புவது செயல் திறன் அதிகரிப்பு நிகழ்கால நோய் பாதிப்பிலிருந்து பா
Comments
Post a Comment